எச் பைலோரி அழித்தலுக்கு சிறந்த சிகிச்சை கால அளவு எது என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. சிகிச்சை கால அளவு 7 ல் இருந்து 14 நாட்கள் வரை பரிந்துரைக்க படுகிறது எச் பைலோரி தொற்றுக்கு பொதுவாக முதல் சிகிச்சையாக புரோட்டான் இறைப்பி மறிப்பி (proton pump inhibitor (PPI) உடன் 2 நுண்ணுயிர்க் கொல்லி சேர்த்து அளிக்கபடும் பிபிஐ + அமாக்சிசிலினும் க்ளாரித்ரோமைசின் அல்லது ஆமோக்சிசிலின் மற்றும் ஒரு நைட்ராமிடஸால் கொண்ட 14 நாட்களின் சிகிச்சை காலம் அதிகரிப்பது குறிப்பிடத்தக்க அளவு, அழிப்பு விகிதம் அதிகரிக்கிறது மற்றும் சிறிய அளவு தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் குறைக்கும் என்று தற்போதைய தரவு ஒரு கூறுகின்றன. ஒட்டுமொத்த சான்றுகளின் அடிப்படையில் பிபிஐ (PPI) பிளஸ் அமாக்சிசிலினும் (amoxicillin) க்ளாரித்ரோமைசின் (clarithromycin) கொண்டு சிகிச்சை குறைந்தது 14 நாட்கள் அளிப்பது சிறந்தாகும்.
மொழிபெயர்ப்பு: இர. ரவி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.