பிளாஸ்மோடியம் வ்ய்வாக்ஸ அல்லது சற்று பொதுவான குறைந்த கிருமிகளால் உண்டாகும் மலேரியா நோயின் தாக்கத்தை கண்டறியும் விரைவு சோதனை முறைகள்.

பிளாஸ்மோடியம் வ்ய்வாக்ஸ அல்லது Falciparum அல்லாத கிருமிகளால் உண்டாகும் மலேரியா நோயின் தாக்கத்தை கண்டறியும் விரைவு சோதனை முறைகளை கொண்ட ஆய்வுகளை கொண்டு இந்த ஆய்வு சுருக்கும் எழுதப்பட்டுள்ளது. டிசம்பர் 2013 வரை உரிய ஆய்வுகளை தேடிய பிறகு, நாங்கள் 47 ஆய்வுகளை சேர்த்து, அதிலுள்ள 22,862 பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சேர்த்துள்ளோம்.

விரைவு சோதனைகள் என்றால் என்ன மற்றும் பிளாஸ்மோடியம் வ்ய்வாக்ஸ மலேரியா என்ற வித்தியாசத்தை கண்டறிியவதற்கு தேவை என்ன .

RDTs பயன்பாட்டிற்கு எளியது, புள்ளி கவனிப்புத் தரச் சோதனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார சேவை தொழிலாளர்கள் பயன்படுத்த வசதியானது. நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள மலேரியா ஆன்டிஜென்கள் கண்டுபிடிக்க RDTs சோதனை முறை வேலை செய்கிறது. ஒரு சொட்டு இரத்தம், சோதனை சீட்டில வைக்கப்படும்போது ஆன்டிஜென்களும் ஆன்டிபாடியும் சேர்ந்து ஒரு தெளிவான கோட்டை உருவாக்கி பரிசோதனையில் நோயின் தாக்கம் உறுதி செய்யப்படுகின்றது.

மலேரியா பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் கிருமி வகைகளில் எதாவது ஐந்தில் ஒன்று மூலம் வரலாம், ஆனால் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் Falciparum ஆகியவை நோயை உண்டாக்கும் பொதுவான கிருமிகளாகும். சில இடங்களில், RDTs சோதனை மூலம் எந்த கிருமி இந்த மலேரியாவறகு் காரணம் என்று கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சைகள் தரப்படவேண்டும். ஆப்படியில்லாமல் P் falciparum, P. வைவாக்ஸ் கல்லிரலில் தங்கும குணம் கொண்டவை ஆகவே, Primaquine கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் சில மாதங்களில் தொடர்ச்சியாக சுகவீனம் ஏற்படுத்தக்கூடும். வைவாக்ஸ் பி கண்டறிய RDTs ல் பொதுவான வகைகளுக்கு இரண்டு குறியிட்டு கோடுகள் உள்ள கலவையை பயன்படுத்த; P. பால்சிபரமமை குறிப்பி்ட ஒரு வரி, மற்றும் ஒரு வரி பிளாஸ்மோடியம் எந்த வகையானாலும் கண்டறிய முடியும். ஒரு வேளை P.பால்சிபாரம் கோடு எதிர்மறையாக இருந்தால், மற்றும் வேறு வகை கோடு நேர்மறையாக இருப்பின், நோய் வைவாக்ஸ் P காரணமாக இருக்கும் என கண்டறியப்படும் (ஆனால் மலேரியே P அல்லது P.ஓவேல் மூலமாக கூட ஏற்பட்டிருக்கும்). சமீபத்தில், RDTs சோதனை முறை வளர்ச்சியடைந்துள்ளது அதன் மூலம் P.வைவாக்ஸ் கிருமியின் தனிப்பட்ட தாகத்தை கண்டறிய முடியும்.

ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

பால்சிபாரும் மலேரியாவிற்க்கான சோதனையில் RDTs யின் முடிவுகள் குறிப்பாக இருந்தது (98 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம்) இதனுடைய அர்த்தம் என்னவெனில் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் நோயாளிகள் நேர்மறையான குறியை காட்டினாலும் அவர்களுக்கு உண்மையில் நோயின் தாக்கம் இல்லை என்று் தெரிவிக்கின்றன. எனினும், முடிவின் குறியீடுகள் சற்று குறைந்த உணர்வுமிக்க நிலையில் உள்ளது (78 சதவிகிதம் முதல் 89 சதவிகிதம்), அர்த்தம் என்னவெனில் 11 சதவிகிதம் முதல் 22 சதவிகிதம் உள்ள பால்சிபாரும் மலேரியா நோயாளிகலுக்கு எதிர்மறையான சோதனை முடிவுகளே கிடைககும்.

P வைவாக்சை மாத்திரம் கண்டறியும் RDTs சோதனையில் முடிவில் 99 சதவிகிதம் குறிப்பிட்ட முறையிலும் மற்றும் 95 சதவிகிதம் உணர்திறனும் பதிவானது், அர்த்தம் என்னவெனில் 5 சதவிகிதம் நோயாளிகள் மாத்திரம் P.வைவாக்ஸ் மலேரியாவிற்கு எதிர்மறையான முடிவுகள் பெற்றிருப்பார்கள்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Tools
Information