பக்கவாதிற்கு பிறகு அன்றாட வாழ்க்கையின் செல்யல்பாடுகள் மேம்படுத்த நீர் சார்ந்த பயிற்சிகள்

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட் பலர் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளில் குறைபாடுடன் உள்ளனர்.இந்த இயலாமையை குறைப்பதே புனர்வாழ்வு மருத்திவத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். நீர் சார்ந்த பயிற்சிகள் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மற்றும் பக்கவாதத்திற்கு பிறகு இயலாமை குறைக்க இது உதவலாம். இந்த ஆய்வு நான்கு மருத்துவ ஆராய்சிகளை கொண்டு, 94 பங்கேற்பாளர்களுடன், நீர் சார்ந்த பயிற்சிகள் பக்கவாதம் பிறகு இயலாமையை குறைக்கும் என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. பக்கவாதம் பிறகு நீர் சார்ந்த பயிற்சிகள் உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே இதில் மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information